பிறர் வாட பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழபருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் விழ்வேன் என்று நினைத்தாயோ ! --- பாரதியார்